Tamil Dictionary 🔍

கரபாத்திரம்

karapaathiram


கையையே பாண்டமாகக்கொண்டு உணவு உண்கை ; பிச்சை பெறுவதற்கான ஓடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிச்சை பெறுவதற்கான ஓடு. கரபாத்திரந் தரிப்பார் (சொரூபசாரம், 56). Begging bowl;

Tamil Lexicon


, ''s.'' Receiving food in charity in the hollow of the hands join ed together which are used instead of a vessel, as practised by some ascetics, கையாகியபாத்திரம். Wils. p. 192. KARA PATRA..

Miron Winslow


kara-pāttiram
n. கரம்+.
Begging bowl;
பிச்சை பெறுவதற்கான ஓடு. கரபாத்திரந் தரிப்பார் (சொரூபசாரம், 56).

DSAL


கரபாத்திரம் - ஒப்புமை - Similar