Tamil Dictionary 🔍

பாதுகை

paathukai


செருப்பு ; சிறுசெருப்படைப்பூடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதரட்சை. பாதபங்கய முபநிடப் பாதுகை சூட (திருவிளை. எல்லாம்வல்ல. 6). 1. Wooden sandals; See சிறுசெருப்படி. (தைலவ. தைல.) 2. A diffuse prostrate herb; மாயாசக்தியுள்ள செருப்பை மாட்டிக்கொள்வதால் நினைத்தவிடத்திற்குச் செல்லும் வித்தை. (சௌந்த. ஆனந்த. 30, உரை.) Art of reaching a destination by wearing a magic shoe;

Tamil Lexicon


pātukai
n. pādukā.
1. Wooden sandals;
பாதரட்சை. பாதபங்கய முபநிடப் பாதுகை சூட (திருவிளை. எல்லாம்வல்ல. 6).

2. A diffuse prostrate herb;
See சிறுசெருப்படி. (தைலவ. தைல.)

pātukai
n. pādukā.
Art of reaching a destination by wearing a magic shoe;
மாயாசக்தியுள்ள செருப்பை மாட்டிக்கொள்வதால் நினைத்தவிடத்திற்குச் செல்லும் வித்தை. (சௌந்த. ஆனந்த. 30, உரை.)

DSAL


பாதுகை - ஒப்புமை - Similar