பாது
paathu
பங்கு ; கதிரவன் ; காவல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காவல். (யாழ். அக.) Protection, watch; சூரியன். (யாழ். அக.) Sun; பங்கு, யார்க்கும் பாதிடு முரவோர்போல (கோயிற்பு. பதஞ். 82). Portion, share;
Tamil Lexicon
s. preservation, protection, custody, காவல்; 2. dividing, sharing, 3. compressing. பாதிட, to preserve or protect; 2. to contract or compress; 3. to divide or share. பாதுகாக்க, to protect, defend, keep, take care of, காப்பாற்ற.
J.P. Fabricius Dictionary
காவல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pātu] ''s.'' Preservation, protection, cus tody, காவல். 2. Dividing, sharing, பங்கிடுகை. 3. Compressing, நெருக்குகை.
Miron Winslow
pātu
n. பா3-.
Portion, share;
பங்கு, யார்க்கும் பாதிடு முரவோர்போல (கோயிற்பு. பதஞ். 82).
pātu
n. Bhātu
Sun;
சூரியன். (யாழ். அக.)
pātu.
n. cf. pātu.
Protection, watch;
காவல். (யாழ். அக.)
DSAL