பதிபோடுதல்
pathipoaduthal
பதுங்குதல் ; நாற்றுநடுதல் ; பதியம்போடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதுங்குதல். புலி பதிபோடுகின்றது. Loc. To crouch; பதியம்போடுதல். Colloq. 2. To plant, as slips; to insert, as grafts; நாற்று நடுதல். 1. To transplant;
Tamil Lexicon
pati-pōṭu-,
v. tr. பதி +.
1. To transplant;
நாற்று நடுதல்.
2. To plant, as slips; to insert, as grafts;
பதியம்போடுதல். Colloq.
pati-pōṭu-,
v. intr. பதி -
To crouch;
பதுங்குதல். புலி பதிபோடுகின்றது. Loc.
DSAL