Tamil Dictionary 🔍

காலமயக்கு

kaalamayakku


. 1. See காலமயக்கம். பிரிந்த தலைவன் வருதற்குரிய கார்காலம் இஃதன்றெனத் தலைவிக்குத் தோழி காலத்தை மயக்கிக் கூறும் அகத்துறை. (திவ். இயற். திருவிருத். 7, பெரியவாச்.) 2. (Alap.) Theme of a confidante convincing the heroine that the winter season when her lord should return has not arrived, though it is actually otherwise;

Tamil Lexicon


kāla-mayakku
n. id. +.
1. See காலமயக்கம்.
.

2. (Alap.) Theme of a confidante convincing the heroine that the winter season when her lord should return has not arrived, though it is actually otherwise;
பிரிந்த தலைவன் வருதற்குரிய கார்காலம் இஃதன்றெனத் தலைவிக்குத் தோழி காலத்தை மயக்கிக் கூறும் அகத்துறை. (திவ். இயற். திருவிருத். 7, பெரியவாச்.)

DSAL


காலமயக்கு - ஒப்புமை - Similar