பாண்டிற்காசு
paantitrkaasu
வட்டக்காசு என்ற அணிகலவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டக்காசு என்ற ஆபரணவகை (ஐங்குறு. 310.) A piece of jewelry, known as vatta-k-kācu;
Tamil Lexicon
pāṇṭiṟ-kācu
n. பாண்டில்+.
A piece of jewelry, known as vatta-k-kācu;
வட்டக்காசு என்ற ஆபரணவகை (ஐங்குறு. 310.)
DSAL