Tamil Dictionary 🔍

பாண்டில்

paantil


வட்டம் ; விளக்குத்தகழி ; கிண்ணி ; கஞ்சதாளம் ; குதிரைபூட்டிய தேர் ; இரண்டு உருளையுடைய வண்டி ; தேர்வட்டை ; வட்டக்கட்டில் ; கண்ணாடி ; வட்டத்தோல் ; நாடு ; குதிரைச் சேணம் ; எருது ; இடபராசி ; விளக்கின் கால் ; வாகைமரம் ; காண்க : சாத்துக்குடி ; மூங்கில்மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரைச்சேணம். பாண்டி லாய்மயிர்க் கவரிப் பாய்மா (பதிற்றுப். 90, 35). 12. Saddle; எருது. மன்னிய பாண்டில் பண்ணி (சீவக. 2054). 13. Bull; இடபராசி. (திவா.) 14. Taurus of the zodiac; விளக்கின் கால். நற்பலபாண்டில் விளக்கு (நெடுநல். 175). 15. Stand of a lamp; standard; See வாகை. (மலை.) 1. Siris. See சாத்துக்குடி. (பிங்.) 2. Batavian orange. See மூங்கில். (சூடா.) 3. Bamboo. வட்டம். (திவா.) பொலம்பசும் பாண்டிற்காசு (ஐங்குறு. 310). 1. Circle; விளக்குத்தகழி. (பிங்.) 2. Bowl of a lamp; கிண்ணி. கழற் பாண்டிற் கணை பொருத துறைத்தோ லன்னே (புறநா. 97). 3. Small bowl or cup; கஞ்சதாளம். இடிக்குரன் முரசமிழுமென் பாண்டில் (சீலப். 26, 194). 4. A pair of cymbals; குதிரை பூட்டிய தேர். (திவா.) பருந்துபடப் பாண்டிலொடு பொருத பல்பிணர்த் தடக்கை (நற். 141). 5. Horse-drawn chariot; இரண்டுருளுடைய வண்டி. வையமும் பாண்டிலும் (சிலப். 14, 168). 6. Two-wheeled cart; தேர்வட்டை. (சிலப். 14, 168, உரை.) 7. Felly of the wheel of a chariot; வட்டக்கட்டில். பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில் (நெடுநல். 123). 8. Circular bedstead or cot; கண்ணாடி. ஒளிரும் . . . பாண்டினிரை தோல் (பு. வெ. 6, 12). 9. Glass, mirror; வட்டத்தோல். புள்ளியிரலைத் தோலுனுதிர்த்துத் தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டில் (பதிற்றுப். 74). 10. Circular piece of hide used in making a shield; நாடு. (W.) 11. Country, territory,

Tamil Lexicon


s. a circle, வட்டம்; 2. a shallow pot, or cup, அகல்; 3. cymbals, கைத்தாளம்; 4. a cart, a bandy, பண்டி 5. a bed stead, கட்டில்; 6. bambu, மூங்கில்; 7. a territory, a country, நாடு; 8. a bull, எருது; 9. Taurus of the Zodiac, இடபராசி.

J.P. Fabricius Dictionary


, [pāṇṭil] ''s.'' A circle, வட்டம். 2. A bowl, a shallow pot, cup, &c., அகல். 3. Cymbals, கைத்தாளம். 4. A carriage, cart, ''a bandy,'' பண்டி. 5. A bed-stead, கட்டில். 6. Bambu, மூங்கில். 7. Country, territory, நாடு. 8. A bull, எருது. 9. Taurus of the Zodiac, இடபவிராசி. (சது.)

Miron Winslow


pāṇṭil
n.
1. Circle;
வட்டம். (திவா.) பொலம்பசும் பாண்டிற்காசு (ஐங்குறு. 310).

2. Bowl of a lamp;
விளக்குத்தகழி. (பிங்.)

3. Small bowl or cup;
கிண்ணி. கழற் பாண்டிற் கணை பொருத துறைத்தோ லன்னே (புறநா. 97).

4. A pair of cymbals;
கஞ்சதாளம். இடிக்குரன் முரசமிழுமென் பாண்டில் (சீலப். 26, 194).

5. Horse-drawn chariot;
குதிரை பூட்டிய தேர். (திவா.) பருந்துபடப் பாண்டிலொடு பொருத பல்பிணர்த் தடக்கை (நற். 141).

6. Two-wheeled cart;
இரண்டுருளுடைய வண்டி. வையமும் பாண்டிலும் (சிலப். 14, 168).

7. Felly of the wheel of a chariot;
தேர்வட்டை. (சிலப். 14, 168, உரை.)

8. Circular bedstead or cot;
வட்டக்கட்டில். பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில் (நெடுநல். 123).

9. Glass, mirror;
கண்ணாடி. ஒளிரும் . . . பாண்டினிரை தோல் (பு. வெ. 6, 12).

10. Circular piece of hide used in making a shield;
வட்டத்தோல். புள்ளியிரலைத் தோலுனுதிர்த்துத் தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டில் (பதிற்றுப். 74).

11. Country, territory,
நாடு. (W.)

12. Saddle;
குதிரைச்சேணம். பாண்டி லாய்மயிர்க் கவரிப் பாய்மா (பதிற்றுப். 90, 35).

13. Bull;
எருது. மன்னிய பாண்டில் பண்ணி (சீவக. 2054).

14. Taurus of the zodiac;
இடபராசி. (திவா.)

15. Stand of a lamp; standard;
விளக்கின் கால். நற்பலபாண்டில் விளக்கு (நெடுநல். 175).

pāṇṭil
n. bhāṇdīra.
1. Siris.
See வாகை. (மலை.)

2. Batavian orange.
See சாத்துக்குடி. (பிங்.)

3. Bamboo.
See மூங்கில். (சூடா.)

DSAL


பாண்டில் - ஒப்புமை - Similar