பாணிமாறிக்கொட்டுதல்
paanimaarikkottuthal
முன்னிருந்தநிலைக்கு மாறுபடுதல். இவன் எதிர்க்கட்சியிற் பணம் வாங்கிக்கொண்டு பாணிமாறிக்கொட்டுகிறான். Nā. To change sides; (தாளம் மாறிக்கொட்டுதல்) Lit., to play differently on a drum.
Tamil Lexicon
pāṇi-māṟi-k-koṭṭu-
v. intr. பாணி3+.
Lit., to play differently on a drum.
(தாளம் மாறிக்கொட்டுதல்)
To change sides;
முன்னிருந்தநிலைக்கு மாறுபடுதல். இவன் எதிர்க்கட்சியிற் பணம் வாங்கிக்கொண்டு பாணிமாறிக்கொட்டுகிறான். Nānj.
DSAL