Tamil Dictionary 🔍

பணிக்கொட்டில்

panikkottil


தொழிற்சாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழிற்சாலை. அவர்கள் தங்கின பணிக்கொட்டிலிலே சென்று. (ஈடு, 9, 1, 2) Workshop, factory ;

Tamil Lexicon


paṇi-k-koṭṭil,
n. பணி3+.
Workshop, factory ;
தொழிற்சாலை. அவர்கள் தங்கின பணிக்கொட்டிலிலே சென்று. (ஈடு, 9, 1, 2)

DSAL


பணிக்கொட்டில் - ஒப்புமை - Similar