சப்பாணிகொட்டுதல்
sappaanikottuthal
கைசேர்த்துக் கொட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைசேர்த்துக்கொட்டுதல். மதுரையில் வளர்ந்தகொடி சப்பாணி கொட்டியருளே (மீனாட். பிள்ளைத். சப்பாணி.). To clap hands, as infants in play ;
Tamil Lexicon
cappāṇi,-koṭṭu-,
v.intr. சப்பாணி+.
To clap hands, as infants in play ;
கைசேர்த்துக்கொட்டுதல். மதுரையில் வளர்ந்தகொடி சப்பாணி கொட்டியருளே (மீனாட். பிள்ளைத். சப்பாணி.).
DSAL