பாலிகைகொட்டுதல்
paalikaikottuthal
விவாகம் முதலிய சிலசடங்குகளினிறுதியில் பாலிகையில் முளைத்த நவதானியமுளைகளை நீரிற்சேர்க்குஞ் சடங்கு . Loc. The ceremony of emptying sprouts in the Pālikai into a river or tank on the conclusion of marriage and other ceremonies ;
Tamil Lexicon
pālikai-koṭṭutal
n. பாலிகை+.
The ceremony of emptying sprouts in the Pālikai into a river or tank on the conclusion of marriage and other ceremonies ;
விவாகம் முதலிய சிலசடங்குகளினிறுதியில் பாலிகையில் முளைத்த நவதானியமுளைகளை நீரிற்சேர்க்குஞ் சடங்கு . Loc.
DSAL