Tamil Dictionary 🔍

பணிபதம்

panipatham


தாழ்ந்த சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்ந்த சொல். பலநாள் பணிபதமுங் கூறி (பு. வெ.12, வென்றிப். 11) . Humble, submissive language ;

Tamil Lexicon


paṇi-patam,
n. பணி-+.
Humble, submissive language ;
தாழ்ந்த சொல். பலநாள் பணிபதமுங் கூறி (பு. வெ.12, வென்றிப். 11) .

DSAL


பணிபதம் - ஒப்புமை - Similar