பகாப்பதம்
pakaappatham
பகுக்கவியலாத சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகுக்கத்தகாத சொல். (நன்.130.) Word, base or suffix which cannot be analysed into parts, opp. to paku-patam;
Tamil Lexicon
s. see under பகு.
J.P. Fabricius Dictionary
[pkāpptm ] --பகாப்பொருள், See under பகு, ''v.''
Miron Winslow
pakā-p-patam
n. பகு2-+ ஆ neg.+.
Word, base or suffix which cannot be analysed into parts, opp. to paku-patam;
பகுக்கத்தகாத சொல். (நன்.130.)
DSAL