Tamil Dictionary 🔍

பிப்பலம்

pippalam


அரசமரம் ; நீர் ; புள்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See அரசு. பிப்பல மாலைத் தொங்கல் (திருவிளை. மாயப்பசு. 16). 1. Pipal புள்ளகை. (யாழ். அக.) 3. A bird நீர். பிப்பலாதி யுதித்துளாய் (கேதுபு. சேதுயா. 11). 2. Water;

Tamil Lexicon


s. the sacred fig-tree, அரசு.

J.P. Fabricius Dictionary


அரசு, ஒருபுல், நீர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pippalam] ''s.'' The sacred fig-tree, the அரசு. W. p. 536. PIPPALA.

Miron Winslow


pippalam
n. pippala.
1. Pipal
See அரசு. பிப்பல மாலைத் தொங்கல் (திருவிளை. மாயப்பசு. 16).

2. Water;
நீர். பிப்பலாதி யுதித்துளாய் (கேதுபு. சேதுயா. 11).

3. A bird
புள்ளகை. (யாழ். அக.)

DSAL


பிப்பலம் - ஒப்புமை - Similar