போலிநடை
poalinatai
வெளிப்பகட்டான நடத்தை ; இழிவான நடத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழிவான நடத்தை. 2. Disgraceful conduct; வெளிப்பகட்டான நடத்தை. 1. Ostentatious behaviour;
Tamil Lexicon
pōli-naṭai
n. id.+. (யாழ். அக.)
1. Ostentatious behaviour;
வெளிப்பகட்டான நடத்தை.
2. Disgraceful conduct;
இழிவான நடத்தை.
DSAL