Tamil Dictionary 🔍

பாட்டுக்காரன்

paattukkaaran


பாடகன். 1. Songster; இசைவல்லான். 2. One skilled in music;

Tamil Lexicon


பாடுவோன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A poet, the writer of the poem in question, கிரந்தகருத்தன். 2. A singer, பாடுவோன். 3. The chorister in dramatic performances, இசைவல்லான்.

Miron Winslow


pāṭṭu-k-kāraṉ
n. பாட்டு+. (W.)
1. Songster;
பாடகன்.

2. One skilled in music;
இசைவல்லான்.

DSAL


பாட்டுக்காரன் - ஒப்புமை - Similar