Tamil Dictionary 🔍

பாராட்டுக்காரன்

paaraattukkaaran


பகட்டன் ; புனைந்து கூறுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புனைந்துகூறுவோன். 2. Exaggerator; ஆடம்பரமுள்ளவன். 1. Fop, finical or showy person;

Tamil Lexicon


புகழ்வோன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A fop. a finical or showy person. 2. An exaggerator.

Miron Winslow


pārāṭṭu-k-kāraṉ
n. பாராட்டு+. (W.)
1. Fop, finical or showy person;
ஆடம்பரமுள்ளவன்.

2. Exaggerator;
புனைந்துகூறுவோன்.

DSAL


பாராட்டுக்காரன் - ஒப்புமை - Similar