Tamil Dictionary 🔍

பட்டக்காரன்

pattakkaaran


வில்லைச் சேவகன். Loc. A peon in livery; தொட்டியர், கொங்குவேளாளர் சாதித்தலைவரின் சிற்ப்புபெயர். 2. Title of the headman of the Toṭṭiyar and Koṅkuvēḷāḷa castes; பட்டம்பெற்றவன். (W.) 1. Title-holder;

Tamil Lexicon


, ''s.'' A man who has a title.

Miron Winslow


paṭṭa-k-kāraṉ,
n.பட்டம் +.
1. Title-holder;
பட்டம்பெற்றவன். (W.)

2. Title of the headman of the Toṭṭiyar and Koṅkuvēḷāḷa castes;
தொட்டியர், கொங்குவேளாளர் சாதித்தலைவரின் சிற்ப்புபெயர்.

patta-k-kāraṉ,
n. பட்டை +.
A peon in livery;
வில்லைச் சேவகன். Loc.

DSAL


பட்டக்காரன் - ஒப்புமை - Similar