Tamil Dictionary 🔍

கட்டுக்காரன்

kattukkaaran


குறிசொல்வோன் ; கட்டியங் கூறுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிசொல்லுவோன். (J.) Diviner;

Tamil Lexicon


குறிசொல்வோன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' (''fem.'' கட் டுக்காரி.) A diviner, a conjurer, குறிசொல் வோன்.

Miron Winslow


kaṭṭu-k-kāraṉ
n. கட்டு+.
Diviner;
குறிசொல்லுவோன். (J.)

DSAL


கட்டுக்காரன் - ஒப்புமை - Similar