தட்டுக்காரன்
thattukkaaran
ஏமாற்றுக்காரன் ; தந்திரக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏமாற்றுக்காரன். 1. Cheat; தந்திரக்காரன். 2. Cunning fellow;
Tamil Lexicon
தந்திரி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A rogue, a cunning fellow. 2. An evader, a prevaricator.
Miron Winslow
taṭṭu-k-kāraṉ,
n. தட்டு2 +.
1. Cheat;
ஏமாற்றுக்காரன்.
2. Cunning fellow;
தந்திரக்காரன்.
DSAL