Tamil Dictionary 🔍

மாட்டுக்காரன்

maattukkaaran


மாட்டிற்குரியவன் ; மாடுமேய்ப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டிற்குரியவன். 1. Owner of cattle ; மாடுமேய்ப்பவன். Colloq. 2. One who tends cattle ;

Tamil Lexicon


, ''s.'' The owner of a cow, or bullock.

Miron Winslow


māṭṭu-k-kāraṉ
n. மாடு1+.
1. Owner of cattle ;
மாட்டிற்குரியவன்.

2. One who tends cattle ;
மாடுமேய்ப்பவன். Colloq.

DSAL


மாட்டுக்காரன் - ஒப்புமை - Similar