காட்டாள்
kaattaal
நாகரிகமில்லாதவன் , முரடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாகரிகமற்ற முருட்டாள். Rustic, savage, uncivilized rude man ;
Tamil Lexicon
காட்டான் etc see under. காடு.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A rustic, rural person, நாகரீகமில்லாதவன்.
Miron Winslow
kāṭṭāl
n. id. + ஆள்.
Rustic, savage, uncivilized rude man ;
நாகரிகமற்ற முருட்டாள்.
DSAL