பட்டாணி
pattaani
உருதுமொழி பேசும் முகம்மதிய சாதி ; கடலைக்கொடிவகை ; கொண்டியாணி வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருதுபாஷை பேசும் முகம்மதிய வகையார். Indian Muhammadan whose mother tongue is Urdu; . 3. Hoopoe, See கொண்டலாத்தி. கொடிவகை. 2. Grey or field-pea, pisum arvense; கடலைக்கொடிவகை. 1. Garden-pea, Pisum sativum; கொண்டியாணிவகை. (J.) clasp, clamp, clamp-iron, clincher;
Tamil Lexicon
s. a Patan, a Mogul soldier; 2. a pea, a kind of pulse; 3. a kind of bird, the hoopoe. பட்டாணிச்சி, a female of the Patan tribe. பட்டாணி பாஷை, the Mogul language.
J.P. Fabricius Dictionary
, ''s. [prov.]'' A clasp, a clamp, a clamp-iron, a clincher.
Miron Winslow
paṭṭāṇi,
n. perh. பிற்று+.
clasp, clamp, clamp-iron, clincher;
கொண்டியாணிவகை. (J.)
paṭṭāṇi,
n. Mhr. puṭānā. [K. Tu. baṭāṇi, M. paṭṭāṇi.]
1. Garden-pea, Pisum sativum;
கடலைக்கொடிவகை.
2. Grey or field-pea, pisum arvense;
கொடிவகை.
3. Hoopoe, See கொண்டலாத்தி.
.
paṭṭāṇi,
n. U. pathānī.
Indian Muhammadan whose mother tongue is Urdu;
உருதுபாஷை பேசும் முகம்மதிய வகையார்.
DSAL