பாட்டுவாளி
paattuvaali
உடுக்கையடித்துப் பாடுவோன். (J.) One who sings to the accompaniment of a handdrum; strolling singer;
Tamil Lexicon
பாடுவோன்
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' A singer; a strolling singer, உடுக்கைதட்டிப்பாடுவோன்.
Miron Winslow
pāṭṭu-v-āḷi
n. id.+.
One who sings to the accompaniment of a handdrum; strolling singer;
உடுக்கையடித்துப் பாடுவோன். (J.)
DSAL