Tamil Dictionary 🔍

பாடுதுறை

paaduthurai


புலவர் பாடுதற்குரிய போர்த்துறை ; தத்துவராயர் செய்த ஒரு நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலவர்கள் பாடுதற்குரிய போர்த்துறை. பாடு துறைமுற்றிய கொற்ற வேந்தே (புறநா. 21). 1. War-like exploits, worthy of being sung by poets; தத்துவராயசுவாமிகளியற்றிய ஒரு சமயநூல். 2. A religious poem by Tattuva-rāya;

Tamil Lexicon


pāṭu-tuṟai
n. பாடு-+.
1. War-like exploits, worthy of being sung by poets;
புலவர்கள் பாடுதற்குரிய போர்த்துறை. பாடு துறைமுற்றிய கொற்ற வேந்தே (புறநா. 21).

2. A religious poem by Tattuva-rāya;
தத்துவராயசுவாமிகளியற்றிய ஒரு சமயநூல்.

DSAL


பாடுதுறை - ஒப்புமை - Similar