பாடாண்டிணை
paataantinai
பாட்டுடைத்தலைவனது கீர்த்தி. வலி, கொடை, அளி முதலியவற்றைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (தொல். பொ, 80, உரை.) Theme praising a hero's fame, power, munificence, etc.;
Tamil Lexicon
, [pāṭāṇṭiṇai] ''s.'' A class of external objects of perception, புறப்பொருட்டிணையிலொ ன்று.
Miron Winslow
pāṭāṇṭiṇai
n. பாடாண் + திணை. (Puṟap.)
Theme praising a hero's fame, power, munificence, etc.;
பாட்டுடைத்தலைவனது கீர்த்தி. வலி, கொடை, அளி முதலியவற்றைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (தொல். பொ, 80, உரை.)
DSAL