பாடம்பண்ணுதல்
paadampannuthal
மனப்பாடமாக்கல் ; ஓலை முதலியவற்றை அடுக்கிவைத்தல் ; தோலைப்பதனிடுதல் ; புகையிலை முதலியவற்றைப் பக்குவப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனப்பாடம்பண்ணுதல். (W.) To learn by heart commit to memory; புகையிலை முதலியவற்றைப் பக்குவப்படுத்துதல். 3. To cure tobacco leaves, etc.; தோலைப் பதனிடுதல். 2. To tan; ஓலை முதலியவற்றை அடுக்கிவைத்தல். 1. To pile up, as olas, tobacco;
Tamil Lexicon
மனப்பாடமாக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
pāṭam-paṇṇu-
v. tr. பாடம்+. (W.)
1. To pile up, as olas, tobacco;
ஓலை முதலியவற்றை அடுக்கிவைத்தல்.
2. To tan;
தோலைப் பதனிடுதல்.
3. To cure tobacco leaves, etc.;
புகையிலை முதலியவற்றைப் பக்குவப்படுத்துதல்.
pāṭam-paṇṇu-
v. tr. பாடம்+.
To learn by heart commit to memory;
மனப்பாடம்பண்ணுதல். (W.)
DSAL