பாடல்பெற்றதலம்
paadalpetrrathalam
நாயன்மார்களாலேனும் ஆழ்வார்களாலேனும் பாடப்பெற்ற ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாயன்மார்களா லேனும் ஆழ்வார்களாலேனும் பாடப்பெற்ற திருப்பதி. Shrine sanctified by the hymns of Nāyaṉmārs or āḻvārs;
Tamil Lexicon
pāṭal-peṟṟa-talam
n. பாடல்+பெறு-+.
Shrine sanctified by the hymns of Nāyaṉmārs or āḻvārs;
நாயன்மார்களா லேனும் ஆழ்வார்களாலேனும் பாடப்பெற்ற திருப்பதி.
DSAL