பாசுரம்
paasuram
திருப்பாடல் ; திருமுகம் ; மொழி ; வாய்பாடு ; புல்லாங்குழலோசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாய்பாடு. பாசுரம் வஞ்சிக் குரிச்சீர் (யாப். வி. 95, பக். 424). 5. Formula; புல்லாங்குழலோசை. (யாழ். அக.) 6. The musical sound of a flute; திருப்பாடல். பாசுரம் பாடலுற்றார் பரசமயங்கள் பாற (பெரியபு. திருஞான. 818). 1. Sacred poem; திருமுகம். மதிமலிபுரிசை யென்னுஞ் சிறப்பியற் சீர்சால் செய்யுட்பாசுரம் (திருவிளை. தீருமுகங். 10). 2. Epistle or letter from a high personage; மொழி. (சூடா.) 3. Word, utterance; வகை. எல்லாப் பாசுரத்தானுந் தலைமகளை யாற்றுவிக்கும் (இறை. 53, உரை). 4. Method;
Tamil Lexicon
s. a hymn, a mystic poem or chant, பாட்டு; 2. the melody or a bambu pipe or flute (பாசு, a bambu +சுரம்); 3. tenor of a letter, or writing, வாசகநடை; 4. saying or declaration, commonly in writing, வசனம்.
J.P. Fabricius Dictionary
வசனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pācurm] ''s.'' A hymn, mystic poem, or chant, பாட்டு; [''ex'' பா, a poem ''et'' சுரம்.] 2. The melody of a bambu pipe or flute வேய்ங்குழலோசை; [''ex'' பாசு, a bambu ''et'' சுரம்.] 3. Saying, communication, declaration, ''commonly in writing,'' வசனம். 4. Form or tenor of a letter or writing, வாசகநடை. ''(p.)''
Miron Winslow
pācuram
n. perh. பா + சுரம்.
1. Sacred poem;
திருப்பாடல். பாசுரம் பாடலுற்றார் பரசமயங்கள் பாற (பெரியபு. திருஞான. 818).
2. Epistle or letter from a high personage;
திருமுகம். மதிமலிபுரிசை யென்னுஞ் சிறப்பியற் சீர்சால் செய்யுட்பாசுரம் (திருவிளை. தீருமுகங். 10).
3. Word, utterance;
மொழி. (சூடா.)
4. Method;
வகை. எல்லாப் பாசுரத்தானுந் தலைமகளை யாற்றுவிக்கும் (இறை. 53, உரை).
5. Formula;
வாய்பாடு. பாசுரம் வஞ்சிக் குரிச்சீர் (யாப். வி. 95, பக். 424).
6. The musical sound of a flute;
புல்லாங்குழலோசை. (யாழ். அக.)
DSAL