பாசிமணி
paasimani
கரிய மணிவடம் ; பச்சை மணிவடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரியமணிவடம். 1. A string of small black beads; பச்சை மணி வடம். 2. Necklace of green, earthen beads;
Tamil Lexicon
, ''s.'' A string of small black beads, கரியமணி. 2. ''[loc.]'' A necklace of green earthen beads, பச்சைமணி.
Miron Winslow
pāci-maṇi
n. id.+. (W.)
1. A string of small black beads;
கரியமணிவடம்.
2. Necklace of green, earthen beads;
பச்சை மணி வடம்.
DSAL