Tamil Dictionary 🔍

பணாமணி

panaamani


நாகரத்தினம் ; மாணிக்கவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகரத்தினம். பாரகஞ் சுமந்த பாம்பின் பணாமணி பறிக்க வேண்டின் (கம்பரா. மகுடபங். 40.) 1.The gem in cobra's head; மாணிக்கவகை. கோமளங் குருவிந்தம் பதுமராகம் பணாமணியே (திருவாலவா. 25,12) 2. A kind of ruby;

Tamil Lexicon


paṇā-maṇi,
n. id. +.
1.The gem in cobra's head;
நாகரத்தினம். பாரகஞ் சுமந்த பாம்பின் பணாமணி பறிக்க வேண்டின் (கம்பரா. மகுடபங். 40.)

2. A kind of ruby;
மாணிக்கவகை. கோமளங் குருவிந்தம் பதுமராகம் பணாமணியே (திருவாலவா. 25,12)

DSAL


பணாமணி - ஒப்புமை - Similar