Tamil Dictionary 🔍

சரிமணி

sarimani


மகளிர் இடையிலணியும் ஓர் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் இடையிலணியும் ஓரணி. (திவா.) A kind of girdle set with gems;

Tamil Lexicon


s. a kind of girdle set with gems, சரிமணிக்கோவை.

J.P. Fabricius Dictionary


Cari-maṇi,
n. U. sarī +.
A kind of girdle set with gems;
மகளிர் இடையிலணியும் ஓரணி. (திவா.)

DSAL


சரிமணி - ஒப்புமை - Similar