Tamil Dictionary 🔍

பைசாசி

paisaasi


பெண்பிசாசு ; காண்க : சடாமாஞ்சில் , பிராகிருத மொழிகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிராகிருதபாஷையின் வகை. (சி. பாயி. சி. பாயி. 2, மறைஞா.) 1. Paišācī, a Prakrit dialect; . 2. Spikenard. See சடாமாஞ்சி. (தைலவ. தைல.)

Tamil Lexicon


paicācī
n. paišāc
1. Paišācī, a Prakrit dialect;
பிராகிருதபாஷையின் வகை. (சி. பாயி. சி. பாயி. 2, மறைஞா.)

2. Spikenard. See சடாமாஞ்சி. (தைலவ. தைல.)
.

3. She-goblin;
பெண்பிசாசு. (யாழ். அக.)

DSAL


பைசாசி - ஒப்புமை - Similar