Tamil Dictionary 🔍

பாசாங்குசன்

paasaangkusan


பாசத்தையும் அங்குசத்தையும் தாங்கியிருப்பவனாகிய கணபதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விநாயகன்.

Na Kadirvelu Pillai Dictionary


--பாசாங்குசதரன், ''s.'' Gane sa as armed with a noose, and an ele phant-hook, கணேசன்; [''ex'' அங்குசம்.]

Miron Winslow


பாசாங்குசன் - ஒப்புமை - Similar