பாசாங்கு
paasaangku
போலி நடிப்பு ; வஞ்சகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போலிநடிப்பு. (W.) 1. Dissimulation, hypocrisy, pretence, humbug; வஞ்சகம், பாக்குக் கொடுக்கு மந்தப் பாசாங்கோ (பணவிடு. 315). 2. Trickery, deception;
Tamil Lexicon
s. dissimulation, hypocrisy, மாய்மாலம். பாசாங்கு பண்ண, --அடிக்க, -போட, to dissemble, to feign. பாசாங்குக் காரன், a hypocrite.
J.P. Fabricius Dictionary
மாரீசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pācāngku] ''s.'' Dissimulation, hypocrisy, deception, மாரீசம். ''(colloq.)''
Miron Winslow
pācāṅku
n.
1. Dissimulation, hypocrisy, pretence, humbug;
போலிநடிப்பு. (W.)
2. Trickery, deception;
வஞ்சகம், பாக்குக் கொடுக்கு மந்தப் பாசாங்கோ (பணவிடு. 315).
DSAL