Tamil Dictionary 🔍

பாசாங்குசதரன்

paasaangkusatharan


பாசத்தையும் அங்குசத்தையும் தாங்கியிருப்பவனாகிய கணபதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பாசத்தையும் அங்குசத்தையும் தாங்கியிருப்பவன்] கணபதி. (பிங்.) Gaṇēša, armed with a noose and an elephant-goad;

Tamil Lexicon


விநாயகன்.

Na Kadirvelu Pillai Dictionary


pācāṅkuca-taraṉ
n. pāšāṅkuša+.
Gaṇēša, armed with a noose and an elephant-goad;
[பாசத்தையும் அங்குசத்தையும் தாங்கியிருப்பவன்] கணபதி. (பிங்.)

DSAL


பாசாங்குசதரன் - ஒப்புமை - Similar