Tamil Dictionary 🔍

பவர்

pavar


நெருக்கம் ; பரவுதல் ; அடர்ந்த கொடி ; பாவிகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடர்ந்த கொடி. நறைப்பவர் (நற். 5). 3. Dense creeper; வியாபிக்கை. பவர்கொள் ஞானவெள்ளச் சுடர்மூர்த்தி (திவ். திருவாய். 2, 2,6). 2. Pervasiveness, permeation; நெருக்கம். பவர்சடை யந்தணன் (கம்பரா. வேள்வி. 47). 1. Denseness; பாவிகள். பவர்கள் மாண்டிடப் பவவுருவா யெழுபவனும் (வரத. பாகவத. நாரசிங்க. 73). Sinners;

Tamil Lexicon


s. split into two, கவர்; 2. thick, swarming, நெருங்குகை; 3. covering, மூடுகை.

J.P. Fabricius Dictionary


, [pavar] ''s.'' Split into two, கவர். 2. Thick, swarming. நெருங்குகை. 3. Covering, மூடுகை.

Miron Winslow


pavar,
n. பவர்-.
1. Denseness;
நெருக்கம். பவர்சடை யந்தணன் (கம்பரா. வேள்வி. 47).

2. Pervasiveness, permeation;
வியாபிக்கை. பவர்கொள் ஞானவெள்ளச் சுடர்மூர்த்தி (திவ். திருவாய். 2, 2,6).

3. Dense creeper;
அடர்ந்த கொடி. நறைப்பவர் (நற். 5).

pavar,
n. பவம்.
Sinners;
பாவிகள். பவர்கள் மாண்டிடப் பவவுருவா யெழுபவனும் (வரத. பாகவத. நாரசிங்க. 73).

DSAL


பவர் - ஒப்புமை - Similar