பாரசவன்
paarasavan
பார்ப்பானுக்குச் சூத்திரப்பெண்ணிடம் பிறந்தவன். (தொல்.பொ.91, உரை.) Son of a Brahmin by a Sūdra woman ;
Tamil Lexicon
s. offspring of a Brahmin by a Sudra wife.
J.P. Fabricius Dictionary
, [pāracavaṉ] ''s.'' Offspring of a Brahman by a Sudra wife, பிராமணனுக்குச்சூத்திரப்பெண் பெற்றபிள்ளை. W. p. 528.
Miron Winslow
pāracavaṉ
n. pārašava.
Son of a Brahmin by a Sūdra woman ;
பார்ப்பானுக்குச் சூத்திரப்பெண்ணிடம் பிறந்தவன். (தொல்.பொ.91, உரை.)
DSAL