பாதசன்
paathasan
பிரமன் பாதத்தினின்றுந் தோன்றியவனாகக் கூறப்படுஞ் சூத்திரசாதியான் (நிகண்டு.) Man of the Sūdra caste, said to be born from Brahmā's feet ;
Tamil Lexicon
, ''s.'' A man of the fourth or Sudra tribe, as born from the feet of Brahma, நான்காம்வருணத்தான்; [''ex.'' சன், one born.]
Miron Winslow
pātacaṉ
n. pāda-ja.
Man of the Sūdra caste, said to be born from Brahmā's feet ;
பிரமன் பாதத்தினின்றுந் தோன்றியவனாகக் கூறப்படுஞ் சூத்திரசாதியான் (நிகண்டு.)
DSAL