Tamil Dictionary 🔍

பாகவதர்

paakavathar


திருமாலடியவர் ; இசையுடன் சமயக்கதைகள் சொல்வோர் ; பாடகர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கீதத்துடன் சமயச்சார்பான இதிகாசங்களை யெடுத்துரைப்போர். 2. Those who expound religious stories to the accompaniment of music; பாடகர். Loc. 3. Masters of music, music teachers; திருமாலை முதற்கடவுளாகக்கொண்டு வழிபடுஞ் சமயத்தோர். (பிங்.) பாகவதப் பிரமசாரி (திருவாலவா. 31, 2). 1. Vaiṣṇavas, worshippers of Viṣṇu;

Tamil Lexicon


, [pākavatar] ''s.'' The Vishnu sect, gene rally applied to such as are more ad vanced in the system, வைணவர்.

Miron Winslow


pākavatar
n. bhāgavaia.
1. Vaiṣṇavas, worshippers of Viṣṇu;
திருமாலை முதற்கடவுளாகக்கொண்டு வழிபடுஞ் சமயத்தோர். (பிங்.) பாகவதப் பிரமசாரி (திருவாலவா. 31, 2).

2. Those who expound religious stories to the accompaniment of music;
சங்கீதத்துடன் சமயச்சார்பான இதிகாசங்களை யெடுத்துரைப்போர்.

3. Masters of music, music teachers;
பாடகர். Loc.

DSAL


பாகவதர் - ஒப்புமை - Similar