Tamil Dictionary 🔍

பாகாரம்

paakaaram


வகுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அட்டகணிதத்துள் ஒன்றாகிய வகுத்தல். (பிங்.) Division, one of aṭṭa-kaṇitam, q. v.;

Tamil Lexicon


, [pākāram] ''s. [in arith.]'' Division, பிரிவுக்கணக்கு. W. p. 616. B'HAGAHARA.

Miron Winslow


pākāram
n. prob. bhāgahara. (Math.)
Division, one of aṭṭa-kaṇitam, q. v.;
அட்டகணிதத்துள் ஒன்றாகிய வகுத்தல். (பிங்.)

DSAL


பாகாரம் - ஒப்புமை - Similar