சவரணை
savaranai
காப்பாற்றுகை ; நேர்த்தி ; ஆயத்தம் ; செல்வநிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேர்த்தி. (w.) 4. Elegance, neatness; ஆயத்தம். (w.) 3. [T. savaraṇa, K. savaraṇe.] Preparedness, readiness; செல்வநிலை. அவள் சவரணையாயிருப்பவள். 2. prosperity, affluent circumstance; சம்ரட்சணம். 1. See
Tamil Lexicon
s. same as சவரட்சணை; 2. readiness, ஆயத்தம்; 3. elegance, neatness, நேர்த்தி; 4. prosperity, செல்வநிலை. சவரணை பண்ண, to prepare. சவரணையாயிருக்க, to be ready, to be neat, to be in a prosperous condition. சவரணையாய் விசாரிக்க, to entertain hospitality.
J.P. Fabricius Dictionary
, [cvrṇai] ''s. [vul.]'' Preparedness, readi ness, எத்தனம். 2. Elegance, neatness, நேர் த்தி. ''(c.)''
Miron Winslow
cevaraṇai,
n. id.
1. See
சம்ரட்சணம்.
2. prosperity, affluent circumstance;
செல்வநிலை. அவள் சவரணையாயிருப்பவள்.
3. [T. savaraṇa, K. savaraṇe.] Preparedness, readiness;
ஆயத்தம். (w.)
4. Elegance, neatness;
நேர்த்தி. (w.)
DSAL