பவணந்தி
pavanandhi
13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கோயம் புத்தூர்ச் சில்லாவிலுள்ள சனகாபுரத்தில் வாழ்ந்த சைனமுனிவரும் நன்னூல் இயற்றியவருமாகிய ஆசிரியர். A jain, the author of Naṉṉūl, who lived at Janakāpuram, Coimbatore District, in the early part of the 13th c.;
Tamil Lexicon
s. Pavananthi, the famous author of Nannul.
J.P. Fabricius Dictionary
, [pvṇnti] ''s.'' Pavananti, the reputed author of the நன்னூல்.
Miron Winslow
pavaṇanti,
n.
A jain, the author of Naṉṉūl, who lived at Janakāpuram, Coimbatore District, in the early part of the 13th c.;
13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கோயம் புத்தூர்ச் சில்லாவிலுள்ள சனகாபுரத்தில் வாழ்ந்த சைனமுனிவரும் நன்னூல் இயற்றியவருமாகிய ஆசிரியர்.
DSAL