பழையமனிதன்
palaiyamanithan
வயதுமுதிர்ந்தவன் ; பாவநிலையிலுள்ள மனிதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாவநிலையிலுள்ள மனிதன். Chr. 2. Unregenerate human being; வயது சென்றவன். 1. Aged man;
Tamil Lexicon
, ''s.'' An ancient, an old man. 2. ''[in Chris. usage.]'' The old man or corrupt nature.
Miron Winslow
paḻaiya-maṉitaṉ,
n.id. +.
1. Aged man;
வயது சென்றவன்.
2. Unregenerate human being;
பாவநிலையிலுள்ள மனிதன். Chr.
DSAL