Tamil Dictionary 🔍

அரைமனிதன்

araimanithan


பெருமை குறைந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதிப்புக் குறைந்தவன். ஆடையில்லாதவன் அரைமனிதன். Colloq. Man lightly regarded;

Tamil Lexicon


arai-maṉitaṉ
n. அரை1+
Man lightly regarded;
மதிப்புக் குறைந்தவன். ஆடையில்லாதவன் அரைமனிதன். Colloq.

DSAL


அரைமனிதன் - ஒப்புமை - Similar