Tamil Dictionary 🔍

புனிதன்

punithan


தூய்மையானவன் ; சிவன் ; இந்திரன் ; அருகன் ; புத்தன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்தன். (திவா.) 5. Buddha; சிவன். (அரு. நி.) புற்றில் வாளரவு மாமையும் பூண்ட புனிதனார் (தேவா. 136, 6). 2. šiva; இந்திரன் (திவா.) 3. Indra; அருகன். (திவா.) 4. Arhat; பரிசுத்தன். வேதம் விரித்துரைத்த புனிதன் (திவ். பெரியதி. 2, 1, 4). 1. Pure, holy person;

Tamil Lexicon


, ''s.'' A pure or holy person, பரி சுத்தன். 2. Siva, சிவன். 3. Indra, இந்திரன். 4. Argha, அருகன். 5. Buddha, புத்தன். (சது.)--Also applied to other gods.

Miron Winslow


puṉitaṉ
n. id.
1. Pure, holy person;
பரிசுத்தன். வேதம் விரித்துரைத்த புனிதன் (திவ். பெரியதி. 2, 1, 4).

2. šiva;
சிவன். (அரு. நி.) புற்றில் வாளரவு மாமையும் பூண்ட புனிதனார் (தேவா. 136, 6).

3. Indra;
இந்திரன் (திவா.)

4. Arhat;
அருகன். (திவா.)

5. Buddha;
புத்தன். (திவா.)

DSAL


புனிதன் - ஒப்புமை - Similar