Tamil Dictionary 🔍

புதியமனிதன்

puthiyamanithan


அயலான் ; வேலையிற் புதிதாக அமர்ந்தவன் ; புதிதாகப் பெற்றெடுத்த ஆண் குழந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதிதாகப் பெற்றெடுத்த ஆண்குழந்தை. 3. Stranger, newborn male chid. அன்னியன். 1. Stranger; வேலையிற் புதிதாக அமர்ந்த (W.) 2. Novice, beginner one new in office;

Tamil Lexicon


--புதியவன், ''s.'' A novice, a beginner, a stranger; one new in office, &c.

Miron Winslow


putiya-maṉitaṉ
n. புதிய+.
1. Stranger;
அன்னியன்.

2. Novice, beginner one new in office;
வேலையிற் புதிதாக அமர்ந்த (W.)

3. Stranger, newborn male chid.
புதிதாகப் பெற்றெடுத்த ஆண்குழந்தை.

DSAL


புதியமனிதன் - ஒப்புமை - Similar