Tamil Dictionary 🔍

பழுத்தபழம்

paluthapalam


முதிர்ந்த கனி ; முதிர்கிழவன் ; பக்குமடைந்தவன் ; தீமையிற் கைதேர்ந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீமையிற் கைதேர்ந்தவன். (w.) 3. Consummate rogue ; முதிர் கிழவன். 1. Aged person, as ripe fruit; பரிபக்குவி. (W.) 2. One mature for liberation from births;

Tamil Lexicon


, ''s.'' A yellow ripe fruit, முதிர்ந்தகனி. 2. ''(fig.)'' An aged person, முதிர்கிழவன். 3. One mature for liberation from births, பக்குவன். 4. ''[prov.]'' One well learned in all kinds of wickedness, &c., மிகுவஞ்சகன்.--''For the proverb, see'' கொம்பு.

Miron Winslow


paḻutta-paḻam,
n.ப்ழு- +.
1. Aged person, as ripe fruit;
முதிர் கிழவன்.

2. One mature for liberation from births;
பரிபக்குவி. (W.)

3. Consummate rogue ;
தீமையிற் கைதேர்ந்தவன். (w.)

DSAL


பழுத்தபழம் - ஒப்புமை - Similar