Tamil Dictionary 🔍

அழுத்தம்

alutham


இறுக்கம் ; கடினம் ; உறுதி ; பிடிவாதம் ; உலோபம் ; ஆழ்ந்து அறியும் குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவன் பேச்சு அழுத்தந் திருத்தமானது. 6. Emphasis, forcefulness. ஆழ்ந்தறியுங்குணம். அழுத்தமான படிப்பு. 7. Profoundness in one's mental application; கடினம். 1. Hardness, rigidity, as of wood; இறுக்கம். 2. Compactness, closeness of texture, as of cloth; பிடிவாதம். 3. Obstinacy; உறுதி. அழுத்தமான கட்டடம். 4. Durability, strength, as of a building; லோபம். திரவியத்தில் அழுத்தமுள்ளவன் செத்தாலுங்கொடான். 5. Parsimony, close-fistedness;

Tamil Lexicon


s. compactness, hardness, கடினம்; 2. obstinacy, பிடிவாதம்; 3. reservedness, of mind, அடக்கம்; 4. close fistedness, உலோபம் & 5. profoundness in mental application, ஆழ்ந்தறியும் தன்மை. சட்டை அழுத்தமாயிருக்கிறது, the coat fits close, is tight. அழுத்தக்காரன், an obstinate man, a reserved man, a stingy fellow. அழுத்தமாய்ப் பேச, to speak emphatically; to speak reservedly. அழுத்தம் பாராட்ட, to be stiff-necked. அழுத்தம் திருத்தமான நெஞ்சுறுதி, strong-mindedness.

J.P. Fabricius Dictionary


, [aẕuttm] ''s.'' Compactness, tight ness, firmness, closeness of texture, இறுக் கம். 2. Hardness, கடினம். 3. Tenacity, close-fistedness, பிடிமானம். 4. Impression, imprinting, பதிப்பு. 5. Reservedness of mind, closeness, அடக்கம். 6. Obstinacy, pertinacity, energy, உறுதி. 7. Hard study, close application of mind, மிகுந்தகவனம். 8. ''(fig.)'' Avarice, உலோபம். ''(c.)'' திரவியத்திலழுத்தமானவன் செத்தாலுங் கொடான். A miser would rather lose his life than give any thing from his fortune.

Miron Winslow


aḻuttam
n. அழுந்து-. [M. aḻuttu.]
1. Hardness, rigidity, as of wood;
கடினம்.

2. Compactness, closeness of texture, as of cloth;
இறுக்கம்.

3. Obstinacy;
பிடிவாதம்.

4. Durability, strength, as of a building;
உறுதி. அழுத்தமான கட்டடம்.

5. Parsimony, close-fistedness;
லோபம். திரவியத்தில் அழுத்தமுள்ளவன் செத்தாலுங்கொடான்.

6. Emphasis, forcefulness.
அவன் பேச்சு அழுத்தந் திருத்தமானது.

7. Profoundness in one's mental application;
ஆழ்ந்தறியுங்குணம். அழுத்தமான படிப்பு.

DSAL


அழுத்தம் - ஒப்புமை - Similar