Tamil Dictionary 🔍

பழிகிடத்தல்

palikidathal


தன்செயல் நிறைவேற ஒருவன் வீட்டுவாயிலில் உண்ணாமல் இருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்காரியம் நிறைவேற ஒருவன் வீட்டு வாயிலில் உண்ணாமற் காத்துகிடத்தல். To sit and starve at a persons's door in order to make him comply with one's demand; to sit in dhurna ;

Tamil Lexicon


, ''v. noun.'' Sitting Durnha, or starving at one's door to make him comply with a demand.

Miron Winslow


paḻi-kiṭa-,
v. intr. id. +.
To sit and starve at a persons's door in order to make him comply with one's demand; to sit in dhurna ;
தன்காரியம் நிறைவேற ஒருவன் வீட்டு வாயிலில் உண்ணாமற் காத்துகிடத்தல்.

DSAL


பழிகிடத்தல் - ஒப்புமை - Similar